தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வரும் சூழலில் தமிழக முதல்வர் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும்பட்சத்தில் சமூக ஆர்வலர்கள் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உணவு, மளிகை பொருட்கள் உதவி செய்து வரும் பட்சத்தில் இன்று தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் மதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டது.