அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEWjUWpdWacFmz4JTByApEkHme7Eh_PALO_cwsexGRHL_TLrYEOEXqn1xO99q37eWrpcn5RTeq0kwt-kEeRJETQgFGofNNRN9Fo3EJug6qyF8h2MHkFo9Wb9jqEB3kXsXv97JT4pgWiwg/w609-h342/20210616_073526.jpg)
நடந்து முடிந்த தேர்தல் வாக்குருதின் படி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 4000 தரப்படும் என்று உறுதி அழுத்திருந்தார். அதன்படி இன்று இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 மும் மற்றும் மளிகை பொருட்களும் 16-06-2021 அன்று காலை நியாயவிலை கடை அலுமேலுமங்காபுரம் வார்டு-21 இல் சுரேஷ் விற்பனையாளர் மற்றும் கவுன்சிலர் அருள் தலமையில் பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது.