வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயை தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று முதல்கட்ட 2000 ரூபாய் வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் வார்டு 21 இல் சுரேஷ் விற்பனையாளர் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி வழங்கிய பொது எடுத்த படம்.