வேலூர் உதவி கலெக்டர் சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு...
அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம்,
காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து
வேலூர் வருவாய் கோட்டாட்சியரும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவருமான சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு விழா வேலூரில் நடைபெற்றது. மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட தலைவர் அ.சண்முகசுந்தரம், விஐடி பல்கலை துணைத்தலைவர் ஜிவி.செல்வம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்தினர்.
முன்னதாக உதவி கலெக்டரின் தந்தை டி.வி.சேகர், தாயார் ஜெ.மேரி, மணமகளின் தந்தை டி.வாசுதேவன், தாயார் வி.கலைவாணி, வி.மதன், சீனிவாசஸ் ராமகிருஷ்ணன், எஸ்.சூர்யா பிரபா ஆகியோர் வரவேற்றனர்.
வேலூரில் நடைபெற்ற காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் உதவி கலெக்டர் திருமிகு எஸ் கணேஷ் – வா.வினுதா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் வேலூர் விஐடி பல்கலைக் கழக துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.வெங்கடசுப்பு, செயலாளர் பி.டி.கே.மாறன், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உஷாநந்தினி, விமல்சந்த், ஆகியோரும்
காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் வாழ்த்து
காட்பாடி வட்ட அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளாளர் வி.பழனி சுகாதாரக்குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து,ஆயுள் உறுப்பினர் வி.காந்திலால் பட்டேல்
சட்டமன்ற உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன், எ.பி.நந்தகுமார், ஜனனி சதீஷ்குமார், வேளாண்மை விற்பனைகுழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆவின் தலைவர் வேலழகன், இந்து சமய அறநிலையத்துறை தலைவர் ஜெயபிரகாசம், துர்காபவன் உதயசங்கர், புகழேந்தி தன்னார்வத் தொண்டர் எஸ்.ஜே.சோமசுந்தரம், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.முரளி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி, வேலூர் வட்டாட்சியர் ரமேஷ், காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன், வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், மற்றும் அரசு அலவலர்கள், ரெட்கிராஸ் நிர்வாகிகள், ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Comments
Post a Comment