வேலூர் உதவி கலெக்டர் சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு...
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC_T34FFOszR0Se2wu4Gtxryi7YoPqUJ7k6OrKdiQ1qd5KPHm5noi0TUhs1pQc-hy5vOhSEzLkUkTllihXFkY8vVVJr1GMmY6I7D0X-GBxJmXGNa2SP60Bb2maiesHgsL4mMK6pz3eTzw/w420-h180/image.png)
அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து வேலூர் வருவாய் கோட்டாட்சியரும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவருமான சே.கணேஷ்-வா.வினுதா திருமண வரவேற்பு விழா வேலூரில் நடைபெற்றது. மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட தலைவர் அ.சண்முகசுந்தரம், விஐடி பல்கலை துணைத்தலைவர் ஜிவி.செல்வம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் நேரில் வாழ்த்தினர். முன்னதாக உதவி கலெக்டரின் தந்தை டி.வி.சேகர், தாயார் ஜெ.மேரி, மணமகளின் தந்தை டி.வாசுதேவன், தாயார் வி.கலைவாணி, வி.மதன், சீனிவாசஸ் ராமகிருஷ்ணன், எஸ்.சூர்யா பிரபா ஆகியோர் வரவேற்றனர். வேலூரில் நடைபெற்ற காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் உதவி கலெக்டர் திருமிகு எஸ் கணேஷ் – வா.வினுதா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் வேலூர் விஐடி பல்கலைக் கழக துணைத்தலைவர் ஜி.வி. செ...