ஒரு நிமிடத்தில் ஆயிரத்து நூறு மரக்கன்றுகள்...உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

 







"My Di" என்கிற அமைப்பின் மூலம் உயிர் ஆயிரம் திட்டத்தின் கீழ் ஒரு நிமிடங்களில் 1152 மரக்கன்றுகள் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்த 570 தன்னார்வலர்கள் இணைய வழியில் இணைந்து நடப்பட்டது. ஒரே நிமிடத்தில் நடப்பட்டதால் இது சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட வன அதிகாரி திரு.பார்கதேவ் அவர்கள் துவக்கி வைத்தனர்.















ஈனோச்தாமஸ் 
தலைமை  ஒருங்கிணைப்பாளர் உயிர் ஆயிரம் 
இயக்குனர்  MYDI APP

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.