வேலூர் ரெட்கிராஸ் சார்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் ரெட்கிராஸ் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இணை இயக்குனர் சுரேஷ் பொது சுகாதாரம் அவர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் மாநகர நல அலுவலர் சித்திரசேனா அவர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment