வேலூர் சரக "'டி.ஐ.ஜி, எஸ்பி.ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்பு.
அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் மதிவாணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் விநாயகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment