மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம்
வேலூர் நேத்தாஜ் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் மண்டலம்.
இரண்டாம் மண்டலத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்த தொகை ரூபாய் -3700.
Comments
Post a Comment