வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது...
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் உத்தரவு பேரில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்று காலை குரூப்-1 தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது, மேலும் தேர்வு எழுதப் படும் அறைகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, தேர்வு எழுத வரும் நபர்களை காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுப்பப்பட்டது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் அணிந்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
Comments
Post a Comment