இராணிப்பேட்டை மாவட்ட காவல் எஸ்.பி.கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்,இ.கா.ப. அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுடனும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை வெகுசிறப்பாக கொண்டானர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment