பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு தலா 2500 ரூபாய் வழங்கிய பொது எடுத்த படம்...
தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி தமிழக அரசு சரபாக குடும்ப அட்டைக்கு தலா 2500 ரூபாயும் கரும்பும் சக்கரையும் வழங்கிய வேலூர் மாவட்டம் அழுமேலுமங்காபுரம் ரேஷன் கடையில் குடுத்த பொது எடுத்த படம்.
Comments
Post a Comment