பொன்னை நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு...
பொன்னை நதியில் ஆந்திர மாநிலம் கலவகொண்டா அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பொன்னை, பாலாறு நதிக்கரை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment