இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரமாக வாழும் பொதுமக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான வேண்டுகோள். ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் கலவ குண்டா, அணையிலிருந்து சுமார் 12,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் பொன்னை அணைக்கட்டு பாலாற்றில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இளம் குழந்தைகள், பெரியவர்கள் முதியோர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேங்கியுள்ள நீரில் மற்றும் ஆற்றில் உள்ள நீர் நிலைகளிலும் குளிக்க செல்லாமலும் வேடிக்கை பார்க்க ஆற்றில் இறங்கிச் செல்லாமல் இருந்து உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்படி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  











 மேலும் ஆற்றங்கரை ஓரத்தில் குடியிருப்போர் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர், இராணிப்பேட்டை மாவட்டம்.

Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.