வேலூர் சேண்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் பொது தண்ணீர் தொட்டி...
வேலூர் சேண்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் பொது தண்ணீர் தொட்டியின் மோட்டார் பழுதாகி தண்ணீர் பிடிக்க முடியாமல் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் தவித்து வந்தனர். அந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று புதிய மோட்டார் பொருத்தி தண்ணீர் செல்ல புதிய குழா, பைப் மூலம் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் 50 குடும்பங்களுக்கு மேல் இந்த தொட்டியை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.
Comments
Post a Comment