என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழப்பு...
"என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழப்புக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்"
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் பரபரப்பு தகவல்
"அனல்மின் நிலைய பாய்லர்களில் பணியாற்றுபவர்கள் கொதிக்கலனை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்"
"பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே கொதிக்கலனை தூய்மை செய்ய பயன்படுத்தி இருக்க வேண்டும்"
"கொதிக்கலனை சரிவர கையாள தெரியாத ஊழியர்களை அப்பணியில் ஈடுபடுத்தியதால் விபத்து"
Comments
Post a Comment