டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை...
டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் தொடங்கிவைக்கிறார் .
விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித் தொகையை இன்று விடுவிக்கிறது மத்திய அரசு.
9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்படுகிறது.
Comments
Post a Comment