தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு விருதை CMC மருத்துவமனைக்கு வழங்கியது.
தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு TRANSTAN இன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், 2019 -2020 ஆண்டிற்கான சிறந்த உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான விருதை CMC மருத்துவமனைக்கு வழங்கியது. இந்த நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மாத்யூ கலந்துகொண்டு விருதை பெற்றார்.
Comments
Post a Comment