நிவர் புயலால் சேண்பாக்கம் பகுதிகளில் 200 பேருக்கு தினேஷ் சரவணன் இரவு உணவு வழங்கினார் ...
நிவர் புயலால் வேலூர் மாநகரம் சேண்பாக்கம் இந்திரா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் தங்கியிருக்கின்றனர்.
அங்குள்ள 200 பேருக்கும் இரவு உணவாக சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம் பரிமாறப்பட்டது.
Comments
Post a Comment