வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அவர்கள் தலைமையில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அவர்கள் முன்னிலையிலும் சுண்ணாம்பு கார தெருவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும், மேலும் கடை உரிமையாளருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, இரண்டாம் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் மூன்றாம் மண்டல காதார அலுவலர் லூர்துசாமி ஒன்றாம் மண்டலம் சுகாதார ஆய்வாளர் இளையராஜா உடனிருந்தனர்.
Comments
Post a Comment