இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்கள்.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து கட்சியினர்களும் பெற்றுக்கொண்டனர்.. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர். இளம்பகவத் அரக்கோணம் கோட்டாட்சியர். பேபிஇந்திரா, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) கோ.தாரகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தே. இளவரசி, (பொறுப்பு) தேர்தல் தனிவட்டாட்சியர். ஜெயக்குமார், இராணிப்பேட்டை அனைத்து வட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment