வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா...
வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா முன்னிட்டு மூன்றாம் நாளாம் இன்று திங்கட்கிழமை 19-10-20 ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம்நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் பகுதி கழக செயலாளர்கள் எம். ஏ. ஜெய்சங்கர் குப்புசாமி ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஏ. ஏ. தாஸ். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment