ராணிப்பேட்டை மாவட்ட மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய செயல் முறை அறிமுகம்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல்முறை அறிமுகம் தமிழகத்தில் முதல் முறை ராணிப்பேட்டை மாவட்டத்தில்..
ராணிப்பேட்டை மாவட்ட மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமகன்கள் இன் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல் முறையை அறிமுக படுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 162 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களிலிருந்து புத்தகம்( PattaBook)வைக்கப்பட்டு காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அவர்கள் வீட்டிற்கு சென்று பட்டா புத்தகத்தில் கையொப்பமிடும் இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் (Qrcode) செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் வடிவமைப்பு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)
Comments
Post a Comment