பாரம்பரிய தமிழகத்தின் முதல் ரயில் நிலையத்தில்  சரக்கு ரயில் சேவையின் தொடங்க பணிகள் ஆய்வு.



வாலாஜாரோட் ரயில் நிலையம்.
தொழில் நகரமான ராணிப்பேட்டை  சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன பெரும்பாலான தொழிற்சாலைகளில் மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யவும் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வாகன போக்குவரத்து முதன்மையாக உள்ளது சரக்கு ரயில் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏதுவாக இருக்கும் என்பதால் கிடப்பில் உள்ள திண்டிவனம் நகரி ரயில் பாதை மூலம் சரக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதன்படி சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்ய சரக்கு ரயில் போக்குவரத்து சேவையின் தொடங்க பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.. வாலாஜா ரோட்டில் அனைத்து ரயில்களும் நின்று நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு அவர் கூறியதாவது...
வாலாஜாரோட் முதல் கட்டமாக  ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது அதை தொடர்ந்தே பயணிகள் ரயில் சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.