மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் வகுப்பறை...


வேலூர் நடைபாறை அரசு ஆதி திராவிடர் நல ஆரம்ப பள்ளியின் சுமார்ட் வகுப்பறையை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் நேரில் வந்து திறந்து வைத்தார். முன்னதாக அடையாளமாக மரக்கன்று நடப்பட்டது. 



மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகையில் சுவர் முழுதும் வண்ண ஓவியங்கள், மேல்தளம் grid ceiling செய்யப்பட்டு, projector and projector screen, pen drive, two speakers, woofer center screen போன்ற வசதிகளுடன் உள்ளே நுழைந்ததும் தியேட்டர் உணர்வை கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



மாவட்ட கல்வி அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி துணை ஆணையர், மண்டலம் 2 சுகாதார அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் இருந்தனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.