வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள்...
கடந்த ஆகஸ்ட் மாதம் வேலூர் பாலாற்றின் கரையோரங்களில் 6000 பனை விதைகள் நட்டதையடுத்து பனை விதை நடுதலில் அடுத்தகட்டமாக வேலூரில் உள்ள பல்வேறு குளங்களை சுற்றி பனை விதை நட இருக்கிறோம். இன்று முதற்கட்டமாக 1000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது .
-தினேஷ் சரவணன்.
Comments
Post a Comment