நிலத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களிடம் நேரடியாக பொருட்களை பெற்று வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நம் சந்தை குழுவின் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.
நிலத்திலிருந்து நேரடியாக பயனாளிகளுக்கு சென்று சேரும் வகையில் நம் சந்தை குழு சிறப்பாக செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம்முடைய பங்களிப்பாக 50 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மற்றும் 50 மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு. ராஜேஷ் மயில்வேலன்.
Comments
Post a Comment