காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2000 பனை விதைகளை நட்டுள்ளார் தினேஷ் சரவணன்.
கல்வி தந்தை காமராசர் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் உள்ள மூன்று குளங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 2000 பனை விதைகள், 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தொடக்கமாக நாங்கள் சீரமைத்த ஏறியூர் குளத்தில் வேலூர் தனி வட்டாச்சியர் திரு.விஜயன் மற்றும் வேலூரில் வசிக்கும் மாதனூர் BDO திரு.நலங்கிள்ளி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
Comments
Post a Comment