வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி...

புதிய தண்ணீர் தொட்டி வைத்து, மோட்டார் பழுது சரி பார்த்து, புதிய குழாய்கள் மாட்டி, சிமெண்ட் மூலம் தொட்டியை சுவரில் நிரந்தரமாக பொருத்தி, எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து 2 வருடங்களாக பயனற்று இருந்த தண்ணீர் தொட்டியை 8 மணி நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.