10 வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த ஏறியூர் புதிய பொலிவுடன் காட்சி...
10 வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த வேலூர் ஏறியூர் காரிய மேடை அருகில் உள்ள குளத்தை அந்த பகுதி இளைஞர்கள் சீரமைத்து தர கோரிக்கை வைத்ததையடுத்து முற்றிலும் சீரமைத்து புதிய பொலிவுடன் காட்சி தருகிறது.
இந்த இடத்தில் இப்படி ஒரு குளம் இருப்பது அந்த தெருவில் இருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாதவாறு சிதிலமடைந்து இருந்தது. தற்போது சீரமைத்த பிறகு அனைவரும் வந்து பார்த்து செல்கின்றார்.
அரசு இந்த குளத்தை மேலும் பராமரிக்க அன்போடு கேட்டு கொள்கிறேன்.
- தினேஷ் சரவணன்.
Comments
Post a Comment