வேலூர் வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாரதப் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கு கோவிட்-19 கொரோணா காலத்தில் வாழ்வாதாரத்தை உயர்த்த கடனுதவி தலா ரூபாய் 10. ஆயிரம் தேசிய வங்கிகள் மூலமாக வழங்கப்படுவது குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர். சண்முகசுந்தரம்.
தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன். மாநகராட்சி ஆணையாளர் சங்கரன். முன்னோடி வங்கிமேலாளர். ஜான்தியோட்சியஸ் வங்கிமேலாளர். சையத் கலிமுல்லா. பாரத ஸ்டேட் வங்கி ஒருங்கிணைப்பாளர். பாலமுருகன். உள்ளனர்., ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment