இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு...
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம், கிளாந்தாங்கல் கிராமம் புஞ்சை சர்வே எண் 34/4 பரப்பு .0.28.50 ஹெக்டர் நிலம், புன்செய் அனாதீனம் அரசு புறம்போக்கில் வசித்து வரும் 8 நபர்களுக்கு அரசாணை (நிலை )எண் 318 ன்படி வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக மதிப்பிற்குரிய மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் அவர்கள் இன்று (09.09.2020) புலத்தணிக்கை மேற்கொண்டார்.
இப்புலத்தணிக்கையின் போது ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உடன் இருந்தார்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
Comments
Post a Comment