வேலூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்.....


தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி வேலூர் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வந்த
பிரவேஷ்குமார் IPS தருமபுரி எஸ்.பி யாக   பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அவருக்கு மாற்றாக திருப்பூர் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றி வந்த செல்வகுமார் வேலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் அவருக்கு ஏடிஎஸ்பி மதிவாணன் டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிறவி உதவி ஆய்வாளர் நாகேந்திரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்... 
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.