வேலூர் நண்பன் இதழின் வாசகர் ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி அவர்களை வாழ்த்துகிறோம்...
வாழ்த்துகிறோம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 20.09.2020 அன்று நடைபெற்ற இணையவிழாவில் "ஆசிரியர் சிற்பி " விருது பெற்ற எம் வேலூர் நண்பன் இதழின் வாசகரும் எழுத்தாளருமான
ஆசிரியர் முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்.
ஆசிரியர் அவர்களை வேலூர் நண்பன் இதழின் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்...
Comments
Post a Comment