சீமை கருவேல் மரங்களை அகற்றி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம் தினேஷ் சரவணன்.
வேலூர் மாநகராட்சி வார்டு 21 ஏறியூர் பாறை அருகில் உள்ள குளம் 10 வருடங்களாக பராமரிப்பின்றி இருந்து வருகிறது. அதனை சீரமைத்து தர அந்த பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி குளத்தை சுற்றியுள்ள சீமை கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றி குளத்தை சுற்றி கரை எழுப்பி பனை விதை மற்றும் மரங்கன்றுகள் நட இருக்கிறோம். மேலும் குளத்தை அழகு படுத்த இருக்கிறோம்.
Comments
Post a Comment