இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும்.

நாளை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் .இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், பேருந்துகளை கவனமாக இயக்க அறிவுறுத்தல்.



5 மாதங்களாக ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும் .நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடத்துநர்கள், ஓட்டுநருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - போக்குவரத்து கழகம்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.