எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேர்க்கும் நபர்களுக்கு பதவி யேற்றம்...
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேர்க்கும் நபர்களுக்கு பதவி யேற்றலும் அமைச்சர் கே. சி.வீரமணி அவர்கள் தலைமையில் மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விஐடி பின்புறம் உள்ள அரசு விளையாட்டு திடலை பார்வையிட தமிழக பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் வேலை துரிதமாக நடக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். அமைச்சருடன் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே. அப்பு. காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன். காட்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் கே. எஸ். சுபாஷ். வேலூர் மாநகர மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ் இணை செயலாளர் துர்கா மகால் சுரேஷ்.பழைய காட்பாடி கிராம நிர்வாக அதிகாரி அருண்குமார். அதிமுக பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன். பேரவை ரவி. நாராயணன். ஜெய்சங்கர்.. முன்னாள் கவுன்சிலர் இலவரசி ஏழுமலை.. ஆகியோர் அமைச்சர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment