மாவட்ட அமைச்சரிடம் கே.சி.வீரமணி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து ஆசி பெற்றார்...

"மாவட்ட அமைச்சரிடம் கே.சி.வீரமணி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து ஆசி பெற்றார் சூளை கே .எம் .ஆனந்தன்.



மாண்புமிகு ஏழைகளின் இறைவன் பொன்மனச்செம்மல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு இதய தெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்.


மாண்புமிகு தமிழக முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி, மாண்புமிகு தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் நல் வாழ்த்துக்களுடன்.


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஒப்பற்ற தலைவர் மண்ணின் மைந்தர் என் அன்பிற்கும் பண்பிற்கும் போற்றுதலுக்குரிய பாசமிகு தலைவர் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணன் மாண்புமிகு கே சி வீரமணி அவர்களின் நல்வாழ்த்துக்களோடு...


வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அன்பு சகோதரர் எஸ்.ஆர்.கே. அப்பு அவர்களின் நல்வழி துணையோடு..


இன்று காட்பாடி வேலூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தை திறந்து வைத்து கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்து எளிய தொண்டனாகிய என்னை வேலூர் மாநகர் மாவட்ட கழக வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக நியமித்த மைக்கு போற்றுதலுக்குரிய பாசமிகு அண்ணன் மாண்புமிகு கே சி வீரமணி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து ஆசி பெற்ற இனிய சந்தோஷத்தின் தருணம்.
என்றும் கழகப் பணியில் சூளை கே எம் ஆனந்தன் வேலூர்ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.