நாடு முழுவதும் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது...
நாடு முழுவதும் மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது .சென்னையில் 5 மாதங்களுக்கு பின் மெட்ரோ ரயில்கள் இயக்கம் .காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு..
Comments
Post a Comment