வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்...
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப.,உத்தரவின்படி பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி வேலூர் பழைய பஸ் நிலையத்தில்
வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் பாகாயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டு பேருந்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் கையுறை அணிவது குறித்து மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444
Comments
Post a Comment