தடை செய்யப்பட்டுள்ளதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு அபராதம்.
பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது அதை மீறி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு மாநகராட்சி மூலமும் காவல்துறை மூலமும் அபராதம் விதிக்கப்பட்டது. உதவி ஆணையர் மதிவாணன் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி.
Comments
Post a Comment