புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குழந்தைகளின் நலனை பாதிக்கும் என கூறியுள்ளனர்.
Comments
Post a Comment