மழை தரும் சாறல் தரும் சுகமாக, நினைவுகளை அசை போடும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

இனி எல்லாம் சுகமே

சீனா/இத்தாலி அதிபர்கள் கூட்டமே
கூடாதென சொல்ல/அம்மக்கள் கேட்க/
கொரானா அங்கே கட்டுக்குள் அடங்கிட,
தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள் செய்திட,


ஏடிஎம் மைய தொடும் எண் பலகையை
கிருமிநாசினியால் பாதுகாவலர் துடைக்க,
குப்பை/கழிவுநீர் அகற்றி சுகாதாரம் காண,
சாலையோர உணவகம் சுத்தம் பேண,


புகையிலை/எச்சில் துப்புதல்/ மூக்கு
சிந்துதலில் வாஷ்பேசின் துணையுடன்
விழிப்புணர்வினை மக்கள் பெற்றிட,
இருமல்/தும்மலில் வாய் பொத்திட,


மருந்தகங்கள் இடைவெளி கடைபிடிக்க,
முட்டை/இறைச்சி வேகவைத்து உண்ண/
வன விலங்கருகே பாதுகாப்புடன் செல்ல,
ரூபாய் நோட்டு பிளவுஸுள் வைக்காத,


அரசு பள்ளியில்....
விலை மதிப்பில்லா கல்வியை
விலையில்லாமல் பெற்றிட,
கொரானா முன்....புத்தகம்/நோட்டு/
அறுசுவை உணவு/நூலகம்/சீருடை/
மிதிவண்டி/முப்பருவ திட்டம்/வகுப்பறை/
கொரானா பின்.....ஆன்லைன் வகுப்பு/
மடிக்கணினி பாடம்/புத்தகம்/
அரிசியுடன் பருப்பு விநியோகம்
ஆரோக்கிய சமுதாயம் இப்படி அமைந்திட,


மழை தரும் சாறல் தரும் சுகமாக,
நினைவுகளை அசை போடும்
நிதர்சன சுகம் அமைய,
யாதுமாகி தெரியும் இறைவனருளிலே
இனி எல்லாம் சுகமே!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.