நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல்...
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை இரங்கல் தெரிவித்துள்ளது. எச்.வசந்தகுமாரின் அகால மரணத்தால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று கட்சி தலைமை வருத்தம் தெரிவித்துள்ளது. அவர் தீவிர காங்கிரஸ்காரர், மக்களின் உண்மையான தலைவர் மற்றும் அன்பான எம்.பி என்று கூறியுள்ளது.
Comments
Post a Comment