காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை... தலைமைச் செயலாளருடன்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களுடன் காணொளி காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார். ஆகியோர் பங்கேற்றனர்.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment