கொரோனா அதிகம் பரவிய நாடுகள்...

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.





 

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 28 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.




 

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 863 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

 

அமெரிக்கா       -  பாதிப்பு - 59,99,577, உயிரிழப்பு - 1,83,639, குணமடைந்தோர் - 32,96,299

பிரேசில்       -    பாதிப்பு - 37,22,004, உயிரிழப்பு - 1,17,756, குணமடைந்தோர் - 29,08,848

இந்தியா       -    பாதிப்பு - 33,07,749, உயிரிழப்பு -  60,629, குணமடைந்தோர்  - 25,23,443

ரஷியா        -    பாதிப்பு -  9,70,865, உயிரிழப்பு -  16,683, குணமடைந்தோர்  -  7,86,150

தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு -  6,15,701, உயிரிழப்பு -  13,502, குணமடைந்தோர்  -  5,25,242

Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.