பயிற்சி காவலர் கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதி வழங்கிய காட்சி...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 15-வது அணி பயிற்சி காவலர் திரு.கு.மதன் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியாக ரூ.2௦ ஆயிரத்து 5௦௦ காசோலையினை வழங்கினார். உடன் காவல் பயிற்சி அலுவலர்கள் உள்ளனர்.
Comments
Post a Comment