கொரோனா தாக்கத்தால் மரணமடைவதை தடுத்திட செயல்படுவது குறித்து ஆய்வுக் கூட்டம்...


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் கொரோனா பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்திடவும் ஏற்கனவே பலவித நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தாக்கத்தால் மரணமடைவதை தடுத்திடவும் போர்கால அடிப்படையில் செயல்படுவது குறித்து ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், துணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர்.மணிவண்ணன் மற்றும் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.