ராணிப்பேட்டை நகரில் உள்ள ஆட்டோ நகரில் அனைத்து இந்திய வாகன ஓட்டுநர் பேரவை அலுவலகம் திறக்கப்பட்டது...
ராணிப்பேட்டை நகரில் உள்ள ஆட்டோ நகரில் அனைத்து இந்திய வாகன ஓட்டுநர் பேரவை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் நிறுவனத் தலைவர் குணசேகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் சரவணன் மாவட்டச் செயலாளர் பூபாலன் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment