செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்...

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்-அண்ணா பல்கலை எச்சரிக்கை



அண்ணா பல்கலை., வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செப்டம்பர் 3-க்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்ம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 


செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


செப்டம்பர் 5 வரை அபராதத்துடன் கட்டணம் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.